• Tag results for su venkatesan

எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு ஒரு முறைகூட பிரதமர் பதில் சொன்னதில்லை: சு. வெங்கடேசன்

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு ஒருமுறைகூட பிரதமர் பதில் சொன்னதில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு. வெங்கடேசன் கூறியுள்ளார். 

published on : 4th October 2023

குடியரசுத்தலைவர் அழைக்கப்படாத கட்டடத்தை நோக்கி... - சு. வெங்கடேசன் எம்.பி. ட்வீட்

திறப்புவிழாவுக்கு கூட குடியரசுத்தலைவர் அழைக்கப்படாத கட்டடத்தை நோக்கி செல்லவிருக்கிறோம் என மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் பதிவிட்டுள்ளார். 

published on : 19th September 2023

இந்தி திணிப்பிற்கு எதிரான வெற்றி: எதைச் சொல்கிறார் சு. வெங்கடேசன்

என்ஐடி உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவன அலுவலர் தேர்வுகளுக்கு புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பது இந்தி திணிப்பிற்கு எதிரான வெற்றி என்று நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

published on : 30th August 2023

தமிழ்நாட்டிற்கான ரயில்வே திட்டங்கள் தொடர்ந்து புறக்கணிப்பு: சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்

தமிழ்நாட்டிற்கான ரயில்வே திட்டங்கள் தொடர்ந்து புறக்கணிப்படுவதற்கு மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

published on : 7th August 2023

தான் பயின்ற பள்ளியின் வளர்ச்சிக்காக ரூ.20 லட்சம் நிதி அளித்த சாலமன் பாப்பையா: சு. வெங்கடேசன் எம்.பி பாராட்டு!

மதுரையில் தான் பயின்ற மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளர்ச்சிக்காக ரூ.20 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார் பேராசிரியரும், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா. 

published on : 14th July 2023

அரசியல் சாசனம் கிழித்துள்ள கோட்டை மீறாதீர்: ஆளுநருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்

அரசியல் சாசனம் கிழித்துள்ள கோட்டை மீறாதீர். அத்துமீறலை அனுமதிக்காது தமிழ்நாடு என்று ஆளுநர் ரவிக்கு மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

published on : 30th June 2023

பொய்யையும் பீதியையும் பரப்புவதுதான் மத்திய அமைச்சர்களின் வேலையா? - சு.வெங்கடேசன் எம்.பி ஆவேசம்!

மலக்குழி மரணங்களுக்கு எதிராக பிணவறைகள் முன்பும், காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு கோரியும் தொடர்ந்து களம் காண்கிற அமைப்பு மார்க்சிஸ்ட் கட்சி.

published on : 18th June 2023

மதுரை எம்.பி. சு.வெங்கடேசனுக்கு எதிராக ட்வீட் செய்த தமிழக பாஜக மாநில செயலாளர் கைது

மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறாக பதிவிட்டது தொடர்பாக பாஜகவின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீஸார் வெள்ளிக

published on : 17th June 2023

விதவை சான்றிதழ் வழங்குவதில் கொடுமை... முதல்வர் நிரந்தர தீர்வுகாண வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி

விதவை சான்றிதழ் ஒரு வார காலத்திற்குள் வழங்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார். 

published on : 10th June 2023

நாட்டில் 65 ரயில் என்ஜின்களுக்கு மட்டுமே கவச் இயந்திரம்: சு.வெங்கடேசன் எம்.பி. குற்றச்சாட்டு

நாட்டில் டீசல் என்ஜின்கள் 4800, மின்சார எஞ்சின்கள் 8400 என மொத்தம் 13 ஆயிரத்துக்கு மேற்பட்ட என்ஜின்கள் இருக்க வெறும் 65 என்ஜின்களில் மட்டுமே கவச் என்ற மோதல் தடுப்பு கருவி பொருத்தப்பட்டிருப்பது என்பது

published on : 4th June 2023

புதிய நாடாளுமன்றம் பாஜக அலுவலகம்போல வடிவமைக்கப்பட்டுள்ளது: சு.வெங்கடேசன் எம்.பி.

நாடாளுமன்றம் பாஜக அலுவலகம்போல வடிவமைக்கப்பட்டுள்ளது என்று மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார். 

published on : 2nd June 2023

‘பொங்கல் நாளில் வங்கித் தேர்வு உறுதி’: மத்திய அரசுக்கு சு.வெங்கடேசன் எம்பி கண்டனம் 

பொங்கல் தினத்தில் வங்கித் தேர்வு நடைபெறுவதில் மாற்றமில்லை எனும் ஸ்டேட் வங்கியின் பதிலுக்கு சு.வெங்கடேசன் எம்பி கண்டனம் தெரிவித்துள்ளார். 

published on : 14th January 2023

பொங்கல் திருநாளில் வங்கித் தேர்வு: சு.வெங்கடேசன் போராட்டத்திற்கு திருமாவளவன், தமிழச்சி தங்கபாண்டியன் நேரில் ஆதரவு

பொங்கல் திருநாளில் வங்கித்தேர்வை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எம்பி சு.வெங்கடேசனுக்கு எம்பிக்கள் திருமாவளவன், தமிழச்சி தங்கபாண்டியன் நேரில் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

published on : 13th January 2023

எஸ்பிஐ வங்கியில் சு.வெங்கடேசன் எம்.பி. உள்ளிருப்புப் போராட்டம்!

சென்னையில் பாரத ஸ்டேட் வங்கியின்(எஸ்பிஐ) பொது மேலாளர் அறையில் மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். 

published on : 13th January 2023

37 ஆண்டுகளாக பூப்பந்து வீரர்களுக்கு அர்ஜுனா விருது வழங்கப்படவில்லை: சு. வெங்கடேசன் எம்.பி.

பூப்பந்து வீரர்கள்‌ மத்தியில்‌ அழுத்தமான ஆதங்கம்‌ உள்ளது.

published on : 2nd December 2021
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை