- Tag results for surplus water
![]() | நிரம்பியது புல்லூர் தடுப்பணை: தமிழகத்திற்கு வரும் உபரி நீர்தமிழக ஆந்திர எல்லைப் பகுதியில் பெய்த கனமழையால் புல்லூர் தடுப்பணை நிரம்பி உபரி நீரானது தமிழகத்திற்கு வந்து கொண்டு உள்ளது. |
![]() | மேட்டூர் அணை: உபரிநீர் திறப்பு 35,000 கனஅடியாக அதிகரிப்புமேட்டூர் அணைக்கான நீரவரத்து வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில், அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 35,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. |
![]() | பூண்டி ஏரியிலிருந்து 8070 கன அடி உபரி நீர் வெளியேற்றம்பூண்டி ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை நீர் வரத்து அதிகரித்து வருவதால் 8070 கன அடி உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். |
![]() | மேட்டூர் அணை உபரி நீர் திட்ட மண் கரை உடைப்பு: நீரேற்று நிலையத்திற்கு உள்ளே தண்ணீர் புகுந்ததுமேட்டூர் அணை உபரி நீர் திட்ட மண் கரை உடைந்ததால் தண்ணீர் குபுகுபுவென நீரேற்று நிலையத்திற்கு உள்ளே புகுந்தது. |
![]() | செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 500 கனஅடி உபரி நீர் திறப்புசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 500 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
ADVERTISEMENT
ADVERTISEMENT
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
ADVERTISEMENT
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்
ADVERTISEMENT