• Tag results for tamil nadu

சென்னை பல்கலை. துணைவேந்தர் பதவி: அரசு தரப்பில் குழு

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு தமிழக அரசு சார்பில் தேடுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.

published on : 20th September 2023

தமிழக சட்டப்பேரவை அக். 9-ல் கூடுகிறது!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்டோபர் 9-ம் தேதி கூடவுள்ளதாக பேரவைத் தலைவா் மு.அப்பாவு தெரிவித்துள்ளார். 

published on : 20th September 2023

தமிழ்நாட்டை முடக்கவே நீட் தேர்வு: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

கல்வியில் சிறந்த மாநிலமான தமிழ்நாட்டை முடக்கவே நீட் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது என்று வேலூரில் நடைபெற்ற கழக முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். 

published on : 17th September 2023

காவிரி நீர்: நாளை தில்லி செல்கிறது தமிழக எம்.பி.க்கள் குழு!

தமிழகத்தின் அனைத்துகட்சி எம்.பி.க்கள் குழு, அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நாளை காலை 10 மணியளவில் தில்லிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது.

published on : 17th September 2023

தமிழகத்தின் பிரச்னைகள் குறித்து “இந்தியா” கூட்டணியோடு ஒருங்கிணைந்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்

தமிழ்நாட்டின் முக்கிய பிரச்னைகள் குறித்து “இந்தியா” கூட்டணியோடு ஒருங்கிணைந்து நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் குரல் எழுப்புவோம்.

published on : 16th September 2023

அடுத்த மாதம் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!

தமிழக சட்டப் பேரவை அக்டோபா் மாதம் கூடுகிறது.

published on : 13th September 2023

தமிழகத்துக்கு 15 நாள்களுக்கு 5,000 கனஅடி நீர் திறக்கப் பரிந்துரை!

தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாள்களுக்கு நாள்தோறும் 5,000 கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. 

published on : 12th September 2023

6 மாதங்களுக்கும் மேலாக வெளியிடப்படாத குரூப் 2 தேர்வு முடிவுகள்!

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிடுமாறு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை தேர்வெழுதியோர் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

published on : 12th September 2023

தமிழக அரசு மருத்துவமனைகளில் வெறும் 9% உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள்!

தமிழ்நாட்டில் 2008 முதல் நடைபெற்ற உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் 9% சிகிச்சைகள் மட்டுமே அரசு மருத்துவமனைகளில் நடைபெற்றுள்ளதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது. 

published on : 11th September 2023

தமிழ்நாடும் கேரளமும் இந்தியாவின் இரட்டைக்குழல் துப்பாக்கி: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாடும், கேரளமும் இரட்டைக்குழல் துப்பாக்கிபோல் செயல்பட்டு வருவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். 

published on : 8th September 2023

பொறியியல் சேர்க்கை முடிந்தது, 50 ஆயிரம் இடங்கள் காலி! 3-ல் 1 பங்கு!!

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில் மொத்தமுள்ள 1,44,652 இடங்களில் 50,514 இடங்கள் காலியாக உள்ளன. 11 கல்லூரிகளில் ஒரு இடம் கூட நிரம்பவில்லை. 

published on : 4th September 2023

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு காக்க நடவடிக்கை தேவை: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளையும், போதைப் பொருள்கள் நடமாட்டத்தையும் முடிவுக்கு கொண்டுவர, திறமையான காவல் அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்தி நடவடிக்கை எடுத்திட வேண்டும்

published on : 1st September 2023

தமிழகத்திற்கான காவிரி நீரை பாஜக தடுக்கிறது! காங்கிரஸ்

காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் தருவதை பாஜகதான் தடுக்கிறது என்றார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விருதுநகர் தொகுதி மக்களவை உறுப்பினரும், கோவா மாநில பொறுப்பாளருமான ப. மாணிக்கம் தாகூர்.

published on : 31st August 2023

கொடநாடு வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு பரிந்துரை செய்யாதது ஏன்? - எடப்பாடி பழனிசாமி கேள்வி

மதுரை கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு பரிந்துரை செய்யாதது ஏன்? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

published on : 30th August 2023

தமிழக மீனவா்கள் மீதான தாக்குதல்: மத்திய அமைச்சருக்கு முதல்வா் கடிதம்

இலங்கைக் கடற்கொள்ளையரால் தமிழக மீனவா்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.

published on : 23rd August 2023
1 2 3 4 5 6 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை