• Tag results for teaser

விஷால் நடித்துள்ள 'லத்தி சார்ஜ்' படத்தின் டீசர் வெளியானது

விஷால் நடிப்பில் உருவாகும் அவரது 32வது படத்திற்கு லத்தி சார்ஜ் என்று பெயரிடப்பட்டுள்ளது. சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

published on : 17th October 2021

கதிர் திரைப்படத்தின் டீசர் வெளியீடு

இயக்குநர் தினேஷ் இயக்கியுள்ள கதிர் திரைப்படத்தின் டீசரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார். இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தன.

published on : 4th September 2021

பிரண்ட்ஷிப் படத்தின் டீசர் வெளியீடு

ஜான் பால்,  ஷாம் சூர்யா இயக்கத்தில் அர்ஜூன், லாஸ்லியா ஆகியோர் நடிக்கும் படம் 'பிரண்ட்ஷிப்'. இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.

published on : 9th July 2021

அட்ரஸ் படத்தின் டீசர் வெளியீடு

அதர்வா நடிக்கும் அட்ரஸ் படத்தின் போஸ்டரும் டீசரும் வெளியாகியுள்ளது. இதில் இசக்கி பரத், பூஜா ஸாவேரி, தியா, தம்பி ராமையா ஆகியோர் நடித்து உள்ளனர்.

published on : 9th July 2021

வால்டர் படத்தின் டீஸர்

சிபிராஜ் நடிப்பில் உருவாகி வரும் 'வால்டர்'. புதுமுக இயக்குநர் அன்பு இயக்கியுள்ளார். இதில் கான்ஞ்வாலா நாயகியாக நடிக்க சமுத்திரகனி முக்கிய வேடமொன்றில் நடிக்கிறார்.

published on : 4th January 2020

முதுகெலும்பு டீஸர்!

இயக்குநர் கருணாகரன் இயக்கத்தில் ராமு, ஜெகதீஷ் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள குறும்படம் முதுகெலும்பு. இப்படத்தின் டீஸர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

published on : 6th December 2019

ஏ1 படத்தின் டீஸர்

ஜான்சன் இயக்கத்தில் சந்தானம், தாரா அலிஷா பெர்ரி, மொட்ட ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஏ1. 

published on : 18th July 2019

அயோக்யா படத்தின் டீஸர்

வெங்கட் மோகன் இயக்கத்தில் விசால் நடித்து வரும் படம் 'அயோக்யா'. இதில் விஷாலுக்கு நாயகியாக ராஷி கண்ணா நடித்து வருகிறார். 

published on : 19th February 2019

என்ஜிகே படத்தின் டீஸர்

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே திரைப்படத்தின் டிசஸ் வெளியாகியுள்ளது. இதில் சூர்யா விவசாயியாக இருந்து அரசியல்வாதியாக மாறுவது போன்று காட்சி அமைந்துள்ளது.

published on : 14th February 2019

விஷால் நடித்த 'அயோக்யா' படத்தின் டீஸர்

தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் 'டெம்பர்'. வெங்கட் மோகன் இயக்கி வரும் இப்படத்தில் பார்த்திபன், ராஷி கண்ணா, ரவிக்குமார், பூஜா தேவரியா, யோகி பாபு, பாஸ்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.

published on : 7th February 2019

அல்டி படத்தின் டீஸர்

அன்பு மயில்சாமி நாயகனாக நடித்துள்ள படம் 'அல்டி'. அன்பு மயில்சாமி ஜோடியாக மனிஷா ஜித் நடித்து உள்ளார். இப்படத்தின் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. 

published on : 22nd November 2018

தொரட்டி படத்தின் டீஸர்

திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சி.வி.குமார் வெளியிடவிருக்கும் புதிய படம் ‘தொரட்டி'.

published on : 14th November 2018

ராக்கெட்ரி படத்தின் டீஸர்

விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை திரைப்படமான ராக்கெட்ரி படத்தில் நடிகர் மாதவன் நடித்துளார். இயக்குநர் ஆனந்த் மகாதேவன் இயக்குகிறார். அதில், நம்பி நாராயணன் கேரக்டரில் நடிகர் மாதவன் நடித்துள்ளார்.

published on : 2nd November 2018

துப்பாக்கி முனை படத்தின் டீஸர்

விக்ரம் பிரபு நடிக்கும் 'துப்பாக்கி முனை' படத்தின் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. படத்தில் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாக நடித்து வருகிறார் விக்ரம் பிரபு.

published on : 26th September 2018

காற்றின் மொழி - டீசர்

காற்றின் மொழி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை சூர்யா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தை அக்டோபர் 18-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

published on : 21st September 2018
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை