• Tag results for this week

இந்த வாரம் கலாரசிகன் - 22-01-2023

கோவையில் விஜயா வாசகர் வட்டம் சார்பில் நடந்த எழுத்தாளர் அ. முத்துலிங்கம் விருது நிகழ்ச்சியில் வியாழக்கிழமை கலந்துகொண்டேன். அன்று அ. முத்துலிங்கத்தின் பிறந்த நாளும்கூட என்பது தனிச்சிறப்பு.

published on : 22nd January 2023

இந்த வாரம் கலாரசிகன் - (08-01-2023)

கோலாகலமாகத் தொடங்கி இருக்கிறது சென்னை புத்தகக் காட்சி. அடேயப்பா, இந்தத் தடவை ஆயிரம் அரங்குகளுடன் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

published on : 8th January 2023

இந்த வாரம் கலாரசிகன் - (01-01-2023)

அனைவருக்கும் எனது இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

published on : 1st January 2023

இந்த வாரம் கலாரசிகன் - (18-12-2023)

மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பிறகு கடந்த ஞாயிறன்று எட்டயபுரம் பாரதியார் இல்லத்தில் கூடியபோது ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

published on : 18th December 2022

இந்த வாரம் (டிச.9) வெளியாகும் தமிழ்ப் படங்கள்!

இந்த வாரம் வெள்ளிக்கிழமை (டிச.9) வெளியாகும் தமிழ்ப் படங்களின் விவரங்கள்...

published on : 6th December 2022

இந்த வாரத்தின் முக்கிய நிகழ்வுகள்...

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகேயுள்ள வெட்டுவாணம் ஸ்ரீஅறுபத்து மூவர் சமரச சன்மார்க்க சபை சார்பில், சுந்தரமூர்த்தி சுவாமிகள் குரு பூஜை விழா  ஆக. 5-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.

published on : 5th August 2022

இந்த வாரம் கலாரசிகன் - (12-05-2022)

பேராசிரியர் முனைவர் தெ. ஞானசுந்தரம் ஐயாவின் முகநூல் பதிவு எனது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டதும், நான் அதிர்ந்தேன்.

published on : 12th June 2022

இந்த வாரம் கலாரசிகன் - (29-05-2022)

என்னை அலுவலகத்தில் சந்திக்க விழையும் வெளியூர் நண்பர்களையும், அன்பர்களையும் தவிர்க்க முடியாது.

published on : 29th May 2022

இந்த வாரம் கலாரசிகன் - (22-05-2022)

கவிஞர் கண்ணதாசனால், "சங்க இலக்கியத்துக்கு  உ.வே. சாமிநாதையர் போல பாரதியியலுக்கு சீனி.விசுவநாதன்' என்று பாராட்டப்பட்ட பெரியவர் சீனி.விசுவநாதனை சந்தித்தேன்.

published on : 22nd May 2022

இந்த வாரம் கலாரசிகன் - (15-05-2022)

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஒளவை ந.அருளிடமிருந்து வந்திருக்கும் வாட்ஸ்ஆப் தகவல் மகிழ்ச்சி அளிக்கிறது.

published on : 15th May 2022

இந்த வாரம் கலாரசிகன் - (08-05-2022)

மதுரை நாயக்கர்களின் ஆட்சிக் காலத்தில் ஆந்திரத்திலிருந்து பலர் தமிழகத்தில் குடியேறினார்கள். குடியேறினார்கள் என்பதைவிட அழைத்துவரப்பட்டனர் என்று கூறவேண்டும்.

published on : 8th May 2022

இந்த வாரம் கலாரசிகன் - (01-05-2022)

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநராக ந. அருள் நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியை மட்டுமல்ல, மிகுந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துகிறது.

published on : 1st May 2022

இந்த வாரம் கலாரசிகன் - (22-04-2022)

ஸ்ரீராம் குழுமத்தின் நிறுவனர்களில் ஒருவரான ஏ.வி.எஸ். ராஜாவின் மறைவு குறித்து கடந்த வாரமே நான் பதிவு செய்திருக்க வேண்டும், விடுபட்டுவிட்டது.

published on : 24th April 2022

இந்த வாரம் கலாரசிகன் - (17-04-2022)

ஆழ்மன உணர்வுகள் உண்மையிலும் உண்மை என்பதையும்,  பாசப் பிணைப்பின் வலிமையையும் ஒரு வாரமாக நான் உணர்கிறேன்.

published on : 18th April 2022

இந்த வாரம் கலாரசிகன் - (10-04-2022)

அகவை 87 காண இருக்கிறார் ஐயா ஒüவை நடராசன் என்கிற தகவலுடன், ஏப்ரல் 23-ஆம் நாள் மாலை 6 மணிக்கு சென்னை கிருஷ்ணகான சபாவில் நடைபெற இருக்கும் பாரதியார் விழாவுக்கு அழைத்தார்,

published on : 10th April 2022
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை