• Tag results for tn cm

காவிரி விவகாரம்: பேரவையில் தனித் தீர்மானம் 

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் தனித் தீர்மானத்தை முன்மொழிந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், செயற்கையான நெருக்கடியை கர்நாடக அரசு உருவாக்கி வருகிறது என்று கூறினார்.

published on : 9th October 2023

மகளிா் உரிமைத் தொகை: காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்கிறார் முதல்வர்

தமிழக அரசு செயல்படுத்தவிருக்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், செப்டம்பர் 15ஆம் தேதி காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்கவிருக்கிறார்.

published on : 12th September 2023

புகைப்படக் கலைஞர்களை புகைப்படம் எடுத்த முதல்வர் ஸ்டாலின்

வழக்கமாக, தன்னை சுற்றி சுற்றி, ஓடி ஓடி வந்து புகைப்படம் எடுக்கும் புகைப்படக் கலைஞர்கள், அனைவரையும் ஒன்றாக திரட்டி அவர்களை புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார் முதல்வர் ஸ்டாலின்.

published on : 19th August 2023

கருணாநிதியின் கனவை நிறைவேற்றுவோம்: முதல்வர் ஸ்டாலின்

இந்தியாவின் ஒட்டுமொத்த கட்டமைப்பை பாஜக தலைமையிலான மத்திய அரசு சீரழித்துவிட்டது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

published on : 17th August 2023

பேரவையிலிருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் வைத்த குற்றச்சாட்டுக்கு முதல்வர் அளித்த பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.

published on : 11th January 2023

ஆளுநருக்கு எதிராக சென்னையில் சுவரொட்டிகள்

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்து, சென்னையில் முக்கியமான பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் செவ்வாய்க்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

published on : 10th January 2023

பல்நோக்கு உடற்பயிற்சிக்கூடம், செயற்கையிழை ஓடுதளம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.15.60 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள உட்கட்டமைப்பு வசதிகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

published on : 3rd January 2023

பெற்றோர் என்ன செய்யக்கூடாது? மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன? முதல்வரின் வேண்டுகோள்

கல்வி விவகாரத்தில் பெற்றோர் என்ன செய்யக்கூடாது என்றும், மாணவர்கள் செய்ய வேண்டியவை என்ன என்பது குறித்தும் முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

published on : 29th August 2022

அனைவருக்கும் வேலை மட்டுமல்ல; தகுதியான வேலை என்பதே இலக்கு: முதல்வர் ஸ்டாலின்

நான் முதல்வன் திட்டத்தின் கீழ், அனைவருக்கும் வேலை என்பது அல்ல, அனைவருக்கும் தகுதியான வேலை என்பதே தமிழக அரசின் இலக்கு என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

published on : 29th August 2022

தொழில்துறையில் தமிழகம் வேகமாக முன்னேறுகிறது: மு.க. ஸ்டாலின்

தொழில் துறையைப் பொறுத்தவரையில், தமிழ்நாடு மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. அதிலே எந்த மாற்றமும் கிடையாது என்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

published on : 19th April 2022

ஆலமரத்தடியில் ஓர் அழகிய மேடை: ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சி

சென்னை, லேடி வில்லிங்டன் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற “நம் பள்ளி நம் பெருமை” பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நிகழ்வினை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடக்கி வைத்தார்

published on : 19th April 2022

நியாயவிலைக் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின்

சென்னையிலுள்ள நியாயவிலைக் கடைகளுக்கு நேரில் சென்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

published on : 16th June 2021

ஆதரவற்ற குழந்தைகளுக்கு வைப்புத் தொகை திட்டம்: முதல்வா் தொடக்கி வைத்தார்

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளின் பெயரில் வைப்புத் தொகை வைக்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

published on : 16th June 2021

தேசிய தன்னார்வ இரத்த தான நாள்: முதல்வர் பழனிசாமி வாழ்த்துச் செய்தி

அக்டோபர் ஒன்றாம் நாள், தேசிய தன்னார்வ இரத்த தான நாள் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.

published on : 30th September 2020

ஆளுநரை இன்று மாலை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை சந்தித்துப் பேச உள்ளார் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.

published on : 8th September 2020
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை