- Tag results for tn election
![]() | வேளச்சேரி வாக்குச் சாவடிக்கு மறுவாக்குப் பதிவுவேளச்சேரியில் சர்ச்சைக்குரிய வாக்குச் சாவடிக்கு ஏப்ரல் 17-ம் தேதி மறுவாக்குப் பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. |
![]() | அதிகம் பேர் ஜனநாயகக் கடமையாற்றிய 5 தொகுதிகள்; எடப்பாடியும் ஒன்றுதமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக வாக்குகள் பதிவான ஐந்து தொகுதிகளில், முதல்வர் பழனிசாமி போட்டியிட்ட எடப்பாடி தொகுதியும் ஒன்றாக உள்ளது. |
![]() | தமிழகத்தில் 71.79% வாக்குகள் பதிவுதமிழகத்தில் 234 தொகுதிகளில் 71.79 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. |
![]() | பிபிஇ உடை அணிந்து வாக்களித்தார் கனிமொழிகரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள திமுக எம்.பி. கனிமொழி பிபிஇ உடை அணிந்து வந்து தனது வாக்கை பதிவு செய்தார். |
![]() | தமிழகத்தில் நிறைவடைந்தது பிரசாரம்தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் மாலை 7 மணியுடன் நிறைவடைந்தது. |
![]() | மார்ச் 27-ல் முதல்முறையாக பிரசாரத்திற்கு தமிழகம் வருகிறார் பிரியங்கா காந்திதமிழகத்திற்கு மார்ச் 27ஆம் தேதி முதல்முறையாக பிரசாரத்திற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வருகிறார். |
![]() | தமிழகத்தில் ஏப்.4 முதல் 6 வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறைசட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் ஏப்ரல் 4 முதல் 6ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. |
![]() | கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் ரத்து: தமிழக அரசுகரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் அனைத்து கல்லூரிகளிலும் நேரடி வகுப்புகளை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. |
![]() | 50 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்: தமிழக பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடுபாஜகவின் தமிழக தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திங்கள்கிழமை வெளியிட்டார். |
![]() | பேரவைத் தேர்தல்: வேட்பு மனு பரிசீலனை தொடங்கியதுதமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை நிறைவடைந்த நிலையில், 6,319 வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று தொடங்கியது. |
![]() | தமிழக தேர்தல்: வேட்புமனு தாக்கல் நிறைவுதமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட 4,500க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. |
![]() | தமிழகத்தில் 21,289 ரெளடிகள் மீது நடவடிக்கைதமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி இதுவரை 21,289 ரெளடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். |
![]() | தம்மம்பட்டியில் தேர்தல் விழிப்புணர்வு பேரணிதம்மம்பட்டியில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. |
தமிழக தேர்தல்: காங்கிரஸின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடுதமிழக சட்டபேரவைக்கான காங்கிரஸ் கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் மத்திய தேர்வுக் குழு வெளியிட்டுள்ளது. | |
![]() | ஐ.ஜே.கே. போட்டியிடும் முதல்கட்ட தொகுதிகள்தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திய ஜனநாயகக் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் முதல் கட்டப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்