- Tag results for tomato price
![]() | தக்காளியை பெட்டியுடன் திருடிச் சென்ற வாலிபர்: வைரல் விடியோதமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக தொடர் மழையால் தக்காளி வரத்து குறைந்து வந்த நிலையில் தக்காளி விலை ஒரு கிலோ ரூ.100 வரை எட்டியது. |
![]() | சென்னையில் பாதியாக குறைந்த தக்காளி விலை: எவ்வளவு தெரியுமா?சென்னை கோயம்பேட்டில் தக்காளி விலை பாதியாக குறைந்து ரூ. 50-க்கு விற்பனையாகி வருகின்றது. |
![]() | இனி குறைந்த விலையில் தக்காளி! தமிழக அரசு நடவடிக்கைவெளிச்சந்தையில் தக்காளி விலை உயர்வினை கட்டுப்படுத்த குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. |
![]() | சென்னையில் ரூ. 100-ஐ தொட்டது தக்காளி விலைசென்னையில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ. 100-ஐ தொட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | சென்னையில் தக்காளி விலை மீண்டும் அதிகரிப்புசென்னை கோயம்பேடு சந்தைக்கு வெளி மாநிலங்களிலிருந்து தக்காளி வரத்து குறைந்ததால் அதன் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. |
![]() | குறிப்பிட்ட நியாயவிலைக் கடைகளில் காய்கறி, தக்காளி விற்பனை: தமிழக அரசுகுறிப்பிட்ட நியாயவிலைக் கடைகளிலும் காய்கறி மற்றும் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார். |
![]() | விலை உச்சம்: சட்னி ஆக வேண்டிய தக்காளி டிரெண்டிங் ஆனதுபெட்ரோல், டீசல், விலைகளை எல்லாம் தாண்டி தக்காளி விலை உச்சம் தொட்டிருப்பதால், சுட்டுரையில் இன்று தக்காளி டிரெண்டிங் ஆகியுள்ளது. |
![]() | பண்ணைப் பசுமை கடைகளில் தக்காளி விற்பனை: கிலோ ரூ.85 - ரூ.100தக்காளி விலை அதிகரித்து வரும் நிலையில், பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்