- Tag results for train accident
![]() | பஞ்சாபில் ரயில் விபத்தில் 3 குழந்தைகள் பலிபஞ்சாபில் ரயில் விபத்தில் மூன்று குழந்தைகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | ஜார்கண்டில் சரக்கு ரயிலின் 53 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து: ரயில்கள் போக்குவரத்து பாதிப்பு!ஜார்கண்ட் மாநிலம் குர்பா ரயில் நிலையத்தில் நிலக்கரி ஏற்பட்ட சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதனால் ரயில்கள் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. |
வந்தே பாரத் ரயில் மீது எருமை மாடுகள் மோதி விபத்து: அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்!மும்பையிலிருந்து குஜராத் சென்ற வந்தே பாரத் ரயில் எருமை மாடுகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரயில் இன்ஜினின் முன்பகுதி சேதமடைந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர். | |
![]() | ரயிலிலிருந்து இறங்கிய காவலர் நிலைதடுமாறி விழுந்து பலிமொரப்பூர் ரயில் நிலையத்தில் ரயிலிலிருந்து இறங்கிய காவலர் நிலைதடுமாறி விழுந்ததில் உடல் சிதறி பலியானார். |
குஜராத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துகுஜராத்தின் தகோத் மாவட்டத்தில் உள்ள மங்கள் மகுடி ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் ஒன்று சென்றுகொண்டிருந்தபோது திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. | |
![]() | தூத்துக்குடியில் ரயிலில் அடிபட்டு 2 இளைஞர்கள் பலிதூத்துக்குடியில் போதையில் ரயில்வே தண்டவாளத்திலேயே படுத்து உறங்கிய 2 இளைஞர்கள் ரயிலில் அடிப்பட்டு பலியாகினர். |
![]() | சென்னை ரயில் விபத்து: ஓட்டுநரின் தவறே காரணம்சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட விபத்துக்கு ஓட்டுநரின் தவறே காரணம் என்று ரயில்வே காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. |
சென்னையில் ரயில் விபத்து: ஓட்டுநர் மீது 3 பிரிவுகளில் வழக்குசென்னை கடற்கரை ரயில் நிலையத்தில், கட்டுப்பாட்டை இழந்த மின்சார ரயில் நடைமேடையில் ஏறி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து தொடர்பாக ஓட்டுநர் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. | |
![]() | சென்னை: புறநகர் ரயில் நடைமேடை மீது ஏறி விபத்துபணிமனையில் இருந்து கடற்கரை ரயில் நிலையம் வந்த மின்சார ரயில் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே நடைமேடையில் மோதி விபத்துக்குள்ளானது. |
பஞ்சாபில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துபஞ்சாபில் நேற்று இரவு சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. | |
![]() | ரயிலில் சிக்கி நூலிழையில் உயிர்த் தப்பிய இளைஞர் (விடியோ)மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது இளைஞர் ஒருவர் ரயிலில் சிக்கி நூலிழையில் உயிர்த் தப்பிய விடியோக் காட்சிகள் வெளியாகியுள்ளன. |
![]() | சினிமாவை விஞ்சும் விடியோ: பெண்ணைக் காப்பாற்ற தண்டவாளத்தில் குதித்த இளைஞர்மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் ஓடும் சரக்கு ரயில் முன் சிக்கிக் கொண்ட இளைஞியைக் காப்பாற்ற தண்டவாளத்தில் குதித்த இளைஞருக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிகிறது. |
![]() | மேற்கு வங்கம்: விரைவு ரயில் விபத்திற்கான விசாரணை அறிக்கை தாக்கல்மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்டம் டோஹோமோனி அருகே பிகானீா்- குவாஹாட்டி விரைவு ரயில் விபத்திற்கு பராமரிப்பு குறைபாடே விபத்திற்குக் காரணம் என விசாரணைக்குழு தெரிவித்துள்ளது. |
![]() | மேற்கு வங்கம்: ரயில் தடம் புரண்டு விபத்துமேற்கு வங்கத்தில் குவாஹட்டி - பிகானீர் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. |
![]() | 65 ஆண்டுகள் கடந்தும் அகலாத அதிர்ச்சி: அரியலூர் ரயில் விபத்தில் 250 பேர் இறந்த துயரம்!இந்தியாவையே உலுக்கிய அரியலூர் ரயில் விபத்து, 65 ஆண்டுகள் கடந்தும் நெஞ்சை விட்டு அகலாத கோரச் சம்பவம். இன்றும் அந்த சம்பவம் நெஞ்சை கசக்கிப் பிழியத்தான் செய்கிறது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்