• Tag results for train crash

ஒடிசா ரயில் விபத்து: பரத்பூரில் உரிமைகோராத 9 உடல்கள் தகனம்!

ஒடிசாவின் பாலசோரில் நிகழ்ந்த ரயில் விபத்தில் உயிரிழந்தோரில் அடையாளம் காணப்படாத 28 பேரின் சடலங்களில் 9 பேரின் உடல்கள் பாரம்பரிய சடங்குகளின்படி பரத்பூர் மயானத்தில் தகனம் செய்யப்பட்டன. 

published on : 11th October 2023

ஒடிசா ரயில் விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு: மொத்த பலி 289 ஆனது!

ஒடிசாவில் ஏற்பட்ட கோர ரயில் விபத்தில் மேலும் ஒருவர் பலியான நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 289 ஆக உயர்ந்துள்ளதாக கட்டாக்கின் எஸ்சிபி மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. 

published on : 13th June 2023

ஒடிசா ரயில் விபத்து: முற்றிலும் மனிதத் தவறுதான் காரணம்!

ஒடிசா ரயில் விபத்துக்கு முற்றிலும் மனிதத் தவறுதான் காரணம் என ரயில்வே வட்டாரங்களில் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

published on : 5th June 2023

ஒடிசா ரயில் விபத்து: மத்திய ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும்

ஒடிசா ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

published on : 3rd June 2023

ஊதியத்தில் ஒரு பகுதியை நிவாரணத்துக்கு வழங்குக: எம்.பிக்களை வலியுறுத்தும் வருண் காந்தி!

ஒடிசா ரயில் விபத்துக்குள்ளான குடும்பங்களுக்கு உதவ நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனது ஊதியத்தில் ஒரு பகுதியை நிவாரணத்து நன்கொடையாக வழங்குமாறு பாஜக எம்.பி. வருண் காந்தி வலியுறுத்தியுள்ளார். 

published on : 3rd June 2023
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை