- Tag results for two wheeler
![]() | எடப்பாடி அருகே இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு!எடப்பாடி அருகே தேநீர் அருந்த வந்த இளைஞரின் இருசக்கர வாகனம் தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. |
![]() | திருச்சி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்: 2 பேர் பலிதிருச்சி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் பலியாகினர். |
![]() | கோவை கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி: கேட்பாரற்று நிற்கும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!கோவை கார் வெடித்த சம்பவத்தின் எதிரொலியாக கேட்பாரற்று நிற்கும் இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். |
![]() | டூவீலரில் வேகமாக வந்ததை தட்டிக்கேட்ட போலீஸ்காரரை தாக்கும் கும்பல்: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்ததை தட்டிக்கேட்டதால் ஆத்திரம் அடைந்தவர்கள் நடுரோட்டில் போலீஸ்காரரை விரட்டி விரட்டி அடித்து உதைத்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் கட்டாயம்: புதுச்சேரி அரசு அதிரடிசாலை விபத்துகள் அதிகரித்து வருவதன் காரணத்தால் புதுச்சேரியில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்புறம் அமர்ந்து பயணிப்பவர் என இருவருமே கட்டாயம் தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | ராணிப்பேட்டை அருகே ஆட்டோ மீது இருசக்கர வாகனம் மோதி 2 பேர் பலிமோட்டூர் அருகே சென்னை-சித்தூர் செல்லும் சாலையில் சாலையில் செல்லும் வாகனங்களை முந்தி செல்ல அதிவேகமாக சென்றபோது லோடு ஆட்டோவில் மோதி இரண்டு பேர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | லாரி-இருசக்கர வாகனம் மோதி விபத்து: மாணவன் பலிசீர்காழி அருகே திருவாலியில் லாரி, இருசக்கர வாகனத்தில் மீது மோதிய விபத்தில் எட்டாம் வகுப்பு மாணவன் சம்பவ இடத்திலேயே பலியானார். |
![]() | ஜூலை மாத விற்பனை: முதல் 10 இடங்களைப் பிடித்த மோட்டாா் சைக்கிள்கள்கடந்த ஜூன் மாதத்தில் அதிக விற்பனையான மோட்டாா் சைக்கிள்களின் வரிசையில், ஹீரோவின் ஸ்ப்ளெண்டா் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. |
![]() | இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து: நூலிழையில் உயிர் தப்பிய 2 பெண்கள் பதைபதைக்கும் சிசிடிவி காட்சிஇருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் நூலிழையில் உயிர் தப்பித்த இரண்டு பெண்களின் பதற வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. |
![]() | கிருஷ்ணகிரியில் இருசக்கர வாகன பழுது நீக்கும் கடையில் தீ: ரூ 10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்கிருஷ்ணகிரியில் இருசக்கர வாகன பழுது நீக்கும் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ 10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமானது. |
![]() | இருசக்கர வாகனத்தை நிறுத்துவதற்கு பணம் கேட்ட ஊழியருக்கு அடி: அத்து மீறிய காவலர்கள் வைரல் விடியோஇருசக்கர வாகனத்தை நிறுத்துவதற்கு பணம் கேட்ட ஊழியரை காவலர்கள் அடித்த காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த விடியோ பதிவு தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. |
![]() | திருமணத்திற்கு வந்தவருக்கு இருசக்கர வாகனம்! இன்ப அதிர்ச்சி அளித்த மணமக்கள்மதுரையில் திருமணத்திற்கு வந்தவருக்கு ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள இருசக்கர வாகனத்தை மணமக்கள் பரிசாக அளித்து இன்ப அதிர்ச்சி அளித்தனர். |
![]() | இருசக்கர வாகனம் திருட்டு: சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணைவேலூர் மாவட்டம், கே.வி. குப்பம் அடுத்த வடுகன்தாங்கல் பகுதியில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் அதிகளவில் திருட்டு போவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். |
![]() | கும்பகோணம் அருகே பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் தவறிவிழுந்தவர் பலிசாலை விரிவாக்கப்பணியில் பாலத்திற்கு தோண்டப்பட்ட சுமார் 10 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் தவறிவிழுந்த முதியவர் உயிரிழந்தார். |
![]() | திருவள்ளூர் அருகே இருசக்கர வாகன விபத்து: 2 பேர் சாவுதிருவள்ளூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் முதலாமாண்டு கல்லூரி மாணவர் உள்பட 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்