• Tag results for vijay sethupathi

''கண்மணி அன்போடு...'': நயன்தாரா டப்பிங் செய்யும் புகைப்படங்களை பதிவிட்ட விக்னேஷ் சிவன்

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாரா டப்பிங் செய்யும் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

published on : 2nd December 2021

'மாநகரம்' ஹிந்தி ரீமேக்: டப்பிங் பணிகளை நிறைவு செய்த விஜய் சேதுபதி

மாநகரம் ஹிந்தி ரீமேக்கான மும்பைகர் படத்தின் டப்பிங் பணிகளை விஜய் சேதுபதி நிறைவு செய்துள்ளார். 

published on : 1st December 2021

சிறப்புத் தோற்றத்தில் விஜய்சேதுபதி

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் -  எல். எல். பி.  புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்து வரும் படம் "மைக்கேல்'. 

published on : 28th November 2021

விஜய் சேதுபதியுடன் இணையும் இயக்குநர் கௌதம் மேனன்: அதிகாரப்பூர்வ தகவல்

விஜய் சேதுபதியுடன் இயக்குநர் கௌதம் மேனன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

published on : 22nd November 2021

‘கடைசி விவசாயி’ திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியீடு

நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள கடைசி விவசாயி திரைப்படத்தின் டிரைலர் நாளை மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

published on : 20th November 2021

கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தில் 7 வில்லன்கள்

கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் 7 வில்லன்கள் இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

published on : 16th November 2021

விஜய் சேதுபதி குரல் கொடுத்த 'கடைசீல பிரியாணி': ருசிக்கலாமா? திரைப்பட விமர்சனம்

விஜய் சேதுபதி குரல் கொடுத்திருக்கும் கடைசீல பிரியாணி பட திரைப்பட விமர்சனம் 

published on : 16th November 2021

ராம்போவாக விஜய் சேதுபதி: திரையரங்குகளில் வெளியாகிறது 'காத்து வாக்குல ரெண்டு காதல்'

விஜய் சேதுபதியின் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. 

published on : 15th November 2021

கமல்ஹாசனின் விக்ரம்: பிறந்த நாள் பரிசாக படக்குழு வெளியிட்ட விடியோ

கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் கிளான்ஸ் விடியோ வெளியாகியுள்ளது.

published on : 6th November 2021

கமல்ஹாசனின் விக்ரம்: சிறப்பு போஸ்டர் மூலம் கிளிம்ப்ஸ் விடியோ குறித்து அறிவிப்பு

கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் வெளியீட்டுத் தேதியை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார். 

published on : 5th November 2021

'ஆரம்பிக்கலாங்களா?': கமல்ஹாசனின் 'விக்ரம்' பட இசை குறித்து வெளியான தகவல்

கமல்ஹாசனின் விக்ரம் பட இசை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

published on : 5th November 2021

'விக்ரம்' படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்த பிரபல கதாநாயகி!

விக்ரம் படத்தில் பிரபல நடிகை ஒருவர் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

published on : 4th November 2021

நடிகா் விஜய் சேதுபதி மீது தாக்குதல் நடத்தப்படவில்லை: பெங்களூரு போலீஸார் விளக்கம்

பெங்களூரு விமான நிலையத்தில் நடிகா் விஜய் சேதுபதி தாக்கப்பட்டதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என்று பெங்களூரு போலீஸார் தெரிவித்துள்ளனர். 

published on : 4th November 2021

விமான நிலையத்தில் விஜய் சேதுபதியை தாக்க முயற்சி - வைரலாகும் விடியோ

விமான நிலையத்தில் விஜய் சேதுபதியை மர்ம நபர் ஒருவர் தாக்க முயற்சித்துள்ளார். 

published on : 3rd November 2021

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க தமன்னா முடிவு

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி மீது தமன்னா சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. 

published on : 26th October 2021
1 2 3 4 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை