• Tag results for vote counting

13 மாநில இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை: மாலை 5 மணி நிலவரம்

நாட்டின் 13 மாநிலங்களில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கான இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகின்றது. தற்போது மாலை 5 மணி நிலவரம் வெளியாகியுள்ளது.

published on : 2nd November 2021

13 மாநில இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை: பிற்பகல் 2 மணி நிலவரம்

நாட்டின் 13 மாநிலங்களில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கான இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகின்றது

published on : 2nd November 2021

13 மாநில இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை: பிற்பகல் 12 மணி நிலவரம்

நாட்டின் 13 மாநிலங்களில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கான இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகின்றது. தற்போது 12 மணி நிலவரம் வெளியாகியுள்ளது.

published on : 2nd November 2021

கீழப்பாவூர் ஒன்றியத்தில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

கீழப்பாவூர் ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.

published on : 12th October 2021

மேச்சேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை துவக்கம்

சேலம் மாவட்டம் மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்தில் வெள்ளாளர் ஊராட்சி மன்ற தலைவர் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மேச்சேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சற்றுமுன் துவங்கியது.

published on : 12th October 2021

தமிழக உள்ளாட்சித் தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றன.

published on : 12th October 2021

தமிழகத்தில் 5.64 லட்சம் தபால் வாக்குகள் பதிவு: தேர்தல் ஆணையர்

தமிழகத்தில் நேற்று வரை 5.64 லட்சம் தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

published on : 1st May 2021
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை