• Tag results for water level rises

வைகை அணை நீர்மட்டம் 68.50 அடியாக உயர்வு: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை அணை நீர்மட்டம் 68.50 அடியாக உள்ள நிலையில், 5 மாவட்டங்களில் வைகை ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

published on : 16th October 2022

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு: அணையின் நீர்மட்டம் 110.14 ஆக உயர்வு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 85,129 கன அடியாக சரிந்தது.

published on : 14th July 2022

மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5.37அடி உயர்வு 

மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 98,208 கன அடியாக அதிகரித்துள்ளதை அடுத்து, நீர்மட்டம் ஒரே நாளில் 5.37அடியாக உயர்ந்துள்ளது.  

published on : 13th July 2022
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை