• Tag results for womens reservation

மகளிர் இட ஒதுக்கீடு சட்டமாக மாறினாலும் அமலுக்கு வர பல ஆண்டுகள் ஆகும்: ப.சிதம்பரம்

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா சட்டமாக மாறினாலும், யதார்த்தத்தில் அமலுக்கு வருவதற்கு பல ஆண்டுகள் ஆகும் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

published on : 30th September 2023

மகளிா் இடஒதுக்கீடு மசோதா: குடியரசுத் தலைவா் ஒப்புதல்

மகளிா் இடஒதுக்கீடு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று ஒப்புதல் அளித்தாா்.  

published on : 29th September 2023

2034-இல் மகளிருக்கான இடஒதுக்கீடு சாத்தியமாகும்: கபில்சிபல்

2034 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில்தான் மகளிர் இடஒதுக்கீடு அமலுக்கு வரும் என்று கபில்சிபல் கூறினார். 

published on : 25th September 2023

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பிரதமர் ஏன் பயப்படுகிறார்? - ராகுல் காந்தி கேள்வி

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பிரதமர் ஏன் பயப்படுகிறார்? என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 

published on : 23rd September 2023

மகளிா் இடஒதுக்கீடு மசோதா: மக்களவை ஒப்புதல்ஆதரவு 454; எதிா்ப்பு 2

மக்களவை, சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மகளிா் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மக்களவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

published on : 21st September 2023

மகளிர் இடஒதுக்கீடு மசோதா: மக்களவையில் நிறைவேறியது!

மகளிருக்கு 33% இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா மக்களவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேறியது.

published on : 20th September 2023

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அரசியலாக்க முயற்சி: அமித் ஷா

மகளிருக்கு அதிகாரமளிக்கும் மசோதாவாக மகளிர் இடஒதுக்கீடு மசோதா உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

published on : 20th September 2023

1952 முதல் நாடாளுமன்றத்தில் பெண்களின் பங்களிப்பு எவ்வளவு?

1952 முதல் தற்போது வரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெண்களின் பங்களிப்பு எவ்வளவு இருந்தது? 

published on : 20th September 2023

ஹிந்தியில் பேசினால் எனக்குப் புரியாது: பாஜக எம்.பி.க்களுக்கு கனிமொழி பதிலடி

மக்களவையில் பாஜக எம்.பி.க்கள் கூச்சலிட்டபோது 'ஹிந்தியில் பேசினால் எனக்குப் புரியாது' என்று திமுக எம்.பி. கனிமொழி கூறினார். 

published on : 20th September 2023

மகளிர் இடஒதுக்கீடு மசோதா ராஜீவ் காந்தியின் கனவு: சோனியா காந்தி பேச்சு

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை காங்கிரஸ் ஆதரிப்பதாக அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி மக்களவையில் தெரிவித்தார். 

published on : 20th September 2023

மகளிர் இடஒதுக்கீடு: காங்கிரஸால் ஏற்க முடியவில்லை!

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டதை காங்கிரஸ் கட்சியால் ஏற்க முடியவில்லை என மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார். 

published on : 19th September 2023

மகளிர் இட ஒதுக்கீடு: ஒரு மாதத்துக்கு முன்பே கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்!

நாடாளுமன்ற மக்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் ஒரு மாதத்துக்கு முன்பே உச்சநீதிமன்றம் இந்த மசோதா குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. 

published on : 19th September 2023
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை