• Tag results for working

வாரத்தில் 4 நாள்கள் மட்டுமே வேலை! 100 நிறுவனங்கள் அறிவிப்பு

வாரத்தில் நான்கு நாள்கள் மட்டுமே வேலை பார்க்கும் திட்டத்திற்கு இங்கிலாந்தைச் சேர்ந்த 100 நிறுவனங்கள் முதல்கட்டமாக ஒப்புதல் அளித்துள்ளன. 

published on : 30th November 2022

இவங்களையெல்லாம் கன்னியாகுமரிக்கு பணியிடை மாறுதல் செய்யுங்க... தெறிக்கவிட்ட துரைமுருகன்!

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொறுப்புடன் பணியாற்றாத மருத்துவத் துறையினரை பணியிடை நீக்கம் செய்யுங்கள் அல்லது பணியிடை மாறுதல் மாறுதலுக்கு பரிந்துரைக்குமாறு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்

published on : 5th October 2022

உயா்பதவிகளில் பெண்கள்: மிஸோரம் முதலிடம்

மக்கள் பிரதிநிதிகள், நிறுவனங்களின் மேலாளா்கள் உள்ளிட்ட உயா்பதவிகளில் பணிபுரியும் பெண்கள் தொடா்பான ஆய்வறிக்கையில் வடகிழக்கு மாநிலமான மிஸோரம் முதலிடத்தில் உள்ளது

published on : 13th July 2022

நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டம் எப்படி இருக்கிறது? 

2020-21ஆம் ஆண்டில் நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டம் பலரும் நினைப்பது போல அல்லாமல், 4.2 சதவீதமாகக் குறைந்துள்ளது.

published on : 15th June 2022

பள்ளிகளின் வேலை நேரத்தை அந்தந்த பள்ளிகளே முடிவு செய்துகொள்ளலாம்: பள்ளி கல்வித்துறை

தமிழகத்தில் நாளை திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அமைவிடம், போக்குவரத்து வசதி உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு பள்ளிகள் செயல்படும் நேரத்தை, அந்தந்த பள்ளிகளே முடிவு செய்யலாம்

published on : 12th June 2022

அரசு அலுவலகங்கள் இனி 5 நாள்கள் மட்டுமே செயல்படும்: மணிப்பூர் அரசு

அரசு அலுவலகங்கள் வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே செயல்படும் என்று மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் அறிவித்துள்ளார். 

published on : 27th March 2022

தேர்தல் தோல்விக்கு காரணம் என்ன? பரபரப்பான சூழலில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்

சோனியா காந்தி, ராகுல் காந்தியின் தலைமை குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டுவரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் உள்கட்சி தேர்தல் செப்டம்பரில் நடத்த திட்டமிடப்பட்டது.

published on : 12th March 2022

மகாராஷ்டிரம்: பெண் காவலர்களின் பணி நேரம் 8 மணி நேரமாக குறைப்பு

மகாராஷ்டிரம் மாநில காவல்துறையில் பெண் காவலர்களுக்கான பணி நேரம் சோதனை அடிப்படையில் 12 மணி நேரத்தில் இருந்து 8 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. 

published on : 29th January 2022

உழைக்கும் குடும்பம்...

திருச்சி  உறையூர்  காவல் நிலையத்திற்கு அருகே    இருக்கும்   சிறிய  இரவு உணவகத்தில்  இரவு ஏழு  மணி முதல்  கூட்டம் "ஜே  ஜே'   என்று  அதிகமாக இருக்கும்.

published on : 16th January 2022

இனி வாரத்தில் நாலரை நாள் மட்டுமே வேலை: ஐக்கிய அரபு நாடுகள் அறிவிப்பு

அடுத்தாண்டு ஜனவரி 1-ஆம் தேதியிலிருந்து வாரம் 4.5 நாள் மட்டுமே வேலை நேரம் இருக்கும் என ஐக்கிய அரபு நாடுகள் கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது.

published on : 7th December 2021

என்னது! வேலையில் பிரேக் எடுப்பதா? இதென்ன முட்டாள் தனமான பேச்சு என்கிறீர்களா?

என்னது? வேலையில் பிரேக் எடுப்பதா? இப்படித்தான் முட்டாள்தனமாக அட்வைஸ் செய்வீர்களா என்று உங்களுக்குத் தோன்றலாம். இது அட்வைஸ் அல்ல, அனுபவம். அதைப் பகிர்ந்து கொண்டாக வேண்டிய நேரம் இது. 

published on : 10th June 2019
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை