• Tag results for world food day

மருத்துவ குணம் நிறைந்த மங்களூரு பலா இலை இட்லி!

பலா இலைகளைக் கொண்டு கூடை போல வடிவமைத்து, அதில் இட்லி மாவை ஊற்றி வேகவைத்து தயார் செய்வது பலா இலை இட்லி.

published on : 16th October 2021

உடன்குடியும் பனை பொருள்களும்

உடன்குடியில் கருப்பட்டி, கல்கண்டு, சில்லுக்கருப்பட்டி, பனை பொருள்கள், விசிறி உள்ளிட்ட பனைமரத்திலிருந்து தயாரிக்கப்படும் மதிப்புக்கூட்டுப் பொருள்கள் பிரபலமானவை. 

published on : 16th October 2021

கிராமத்து சுவையில் மதுரை அயிரை மீன் குழம்பு!

மதுரை நகரப் பகுதிகளில் இருக்கும் சில உணவகங்களில் இரவு நேரங்களிலும் சுடச்சுட மீன் உணவுகளை ருசிக்கலாம். இது மதுரைக்கே உரிய சிறப்பாகும்.

published on : 16th October 2021

ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ள தஞ்சாவூர் கடப்பா

தஞ்சாவூர், கும்பகோணத்தில் கடப்பா என்கிற சாம்பார் போன்ற தொட்டுக்கை மிகவும் பிரபலம். தஞ்சாவூரில் காபி பேலஸ் உணவகத்தில் போடப்படும் கடப்பாவுக்கு பெரும் ரசிகர் கூட்டமே இருக்கிறது.

published on : 16th October 2021

வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் குமரி நேந்திரங்காய் சிப்ஸ்

பிற மாவட்டங்களில் எல்லாம் உருளைக்கிழங்கு சிப்ஸ்தான் பிரபலமாக இருக்க, குமரி மாவட்டத்துக்கே உரித்தான தனித்தன்மையோடு தயாரிக்கப்படுவது நேந்திரங்காய் சிப்ஸ்.

published on : 16th October 2021

மதுரையும் ஆவி பறக்கும் இட்லியும்

காலை டிபன் சைவம் என்றாலே, இட்லி தான் முதலில் நினைவுக்கு வரும். சட்னியும், சாம்பாரும் தான், தன் சகாப்தம் என வாழ்ந்து கொண்டிருக்கும் இட்லியின் வரலாறு பதினேழாம் நூற்றாண்டில் இருந்தே துவங்குகிறது.

published on : 16th October 2021

வாயூற வைக்கும் பரமத்தி வேலூர் வாத்து இறைச்சி

வாத்து இறைச்சி உணவு, விற்பனைக்கு பெயர் பெற்றது பரமத்திவேலூர். பொதுமக்கள் மட்டுமல்லாது தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்களின் விருப்ப உணவு இதுவாகும். 

published on : 16th October 2021

மனங்கவரும் கீழக்கரை மாசிக் கருவாடு!

ராமநாதபுரம் கீழக்கரை என்றாலே கடல் சார்ந்த வெளிநாட்டுப் பொருள்கள்தான் பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால், கீழக்கரை உணவுப் பொருள் ஒன்றின் அடையாளமாகவும் இருக்கிறது. அதுதான் மாசிக் கருவாடு!

published on : 16th October 2021

மூன்று தலைமுறைகளாக...மன்னார்குடி கடலை மிட்டாய்!

கடலைமிட்டாய் என்றாலே கோவில்பட்டிதான் அனைவரின் நினைவுக்கு வரும். ஆனால், கோவில்பட்டியைப் போன்றே மன்னார்குடியும் கடலைமிட்டாய்க்கு பெயர்போனதுதான். 

published on : 16th October 2021

உலக உணவு நாள் இன்று! - ஏன், எப்படி வந்தது?

உணவின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பசி, பட்டினியை எதிர்த்துப் போரிடவும் 1979 முதல் உலக உணவு நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 

published on : 16th October 2021

மதுரை மண்ணிலே மணக்கிறது கறிதோசை

மதுரையின் அசைவ உணவுகளில் பெயர் பெற்றதாக இருப்பது கறிதோசை. சிம்மக்கல் பகுதியில் உள்ள கோனார் கடை என்ற உணவகத்தில்தான் முதன்முதலில் கறிதோசை அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

published on : 16th October 2021

காவிரி நீரால் தனித்துவம் பெற்ற திருவையாறு அசோகா என்ற இனிப்பு

இனிப்புப் பண்டங்களிலேயே பிரபலமான திருவையாறு அசோகாவின் விசேஷம் என்னவென்றால் அதை சாப்பிட வேண்டியதில்லை. நாக்கில் பட்டாலே போதும், அசோகா கரைந்துவிடும்.

published on : 16th October 2021

சாப்பாடு மட்டுமல்ல, செட்டிநாடு ஸ்நாக்ஸும் ஸ்பெஷல்தான்!

'செட்டிநாடு' என்றாலே சாப்பாடுதான் நினைவுக்கு வருவது வழக்கம். அதே வரிசையில் செட்டிநாடு ஸ்நாக்ஸ் வகைகளும் இங்கு பிரபலமானது. 

published on : 16th October 2021

முத்துநகர் தூத்துக்குடியின் பெருமை மக்ரூன்

முத்துநகர் என அழைக்கப்படும் தூத்துக்குடியில் தயார் செய்யப்படும் மக்ரூன் என்ற உணவுப் பொருளுக்கு தனி பெருமை உண்டு. 

published on : 16th October 2021

பிரியாணியும் பழைய சோறும்

கொண்டாட்டம்.. விருந்து.. என்றால் அது பிரியாணி இல்லாமல் இருக்காது. அசைவப் பிரியர்களின் அருமருந்து பிரியாணிதான். மனசு சரியில்லை என்றாலும், உடம்பு சரியில்லை என்றாலும் பிரியாணி போதும்.

published on : 16th October 2021
1 2 3 4 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை