உலகின் மிக மெல்லிய ஸ்மார்ட்போன் ஓப்போ எப்17 விரைவில் அறிமுகம்!

பிரபல ஸ்மார்ட் போன்  தயாரிப்பு நிறுவனமான ஓப்போ நிறுவனம் எப்17, எப் 17 ப்ரோ என்ற புதிய மாடல்களை அறிமுகப்படுத்துகிறது. 
ஓப்போ ஸ்மார்ட் போன்
ஓப்போ ஸ்மார்ட் போன்

பிரபல ஸ்மார்ட் போன்  தயாரிப்பு நிறுவனமான ஓப்போ நிறுவனம் எப்17, எப் 17 ப்ரோ என்ற புதிய மாடல்களை அறிமுகப்படுத்துகிறது. 

உலகின் மிக மெல்லிய ஸ்மார்ட்போனான ஓப்போ எப்17, செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஓப்போ எப்17 சிறப்பம்சங்கள்: 

6.44 அளவு டிஸ்பிளே, 6ஜிபி ரேம் + 128 ஜிபி 

ஆண்ட்ராய்டு ஓ.எஸ். 

4000mAh பேட்டரி திறன், பாஸ்ட் சார்ஜிங் வசதி 

பின்புறம் 4 கேமராக்களைக் கொண்டுள்ளது. 16 எம்பி +8 எம்பி+2 எம்பி +2 எம்.பி கேமரா, 16 எம்பி செல்பி கேமரா

உயரம் x அகலம் x தடிமன் முறையே 159.82 x 72.80 x 7.45

எடை: 163 கிராம் 

ஆரஞ்சு, நீலம் மற்றும் சில்வர் வண்ணங்களில் வருகிறது. 

ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட்

வை-பை, ப்ளூடூத், ஜிபிஎஸ் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com