வெள்ளிக்கிழமை அன்று இந்தியாவிலிருந்து ஓர் அதிர்ஷ்டசாலிக்கு 130 மில்லியன் யூரோக்களை வெல்ல வாய்ப்பு

யூரோ மில்லியன்ஸ் லாட்டரியில் இந்தியாவிலிருந்த படி பங்கேற்று 130 மில்லியன் யூரோக்களை ஜாக்பாட் பரிசாக வெல்ல அறிய வாய்ப்பு கிடைத்துள்ளது. 
lottosmile
lottosmile

யூரோ மில்லியன்ஸ் லாட்டரியில் இந்தியாவிலிருந்த படி பங்கேற்று 130 மில்லியன் யூரோக்களை ஜாக்பாட் பரிசாக வெல்ல அறிய வாய்ப்பு கிடைத்துள்ளது. 

அடுத்த யூரோ மில்லியன்ஸ் சூப்பர் டிரா வரும் ஜூலை 3ம் தேதி நடைபெறுகிறது. இதில் பரிசாக 130 மில்லியன் யூரோக்கள், அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் சுமார் 11.1 பில்லியன் ரூபாயை பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாபெரும் ஜாக்பாட்டிற்கான லாட்டரி சீட்டை 9 நாடுகளிலிருந்து வாங்க முடியும். இந்தியாவில் இதற்கான டிக்கெட்டுகளை Lottosmile.in இணையதளம் மூலம் வாங்க முடியும். 

இதற்கான குலுக்கல் வரும் ஜூலை மாதம் 3ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று நடைபெறுகிறது. 130  மில்லியன் யூரோக்களை பரிசாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த லாட்டரியின் விற்பனை தற்போது விற்பனைக்கு வந்துள்ளதால், இதை விட இந்த லாட்டரியில் பங்கேற்க சரியான நேரம் கிடையாது எனக் கூறலாம். இந்த சூப்பர் குலுக்கலானது இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஓர் குலுக்கல் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த யூரோ மில்லியன்ஸ் சீட்டுகளை ஒன்பது நாடுகளிலிருந்து வாங்கலாம். இதில் இந்தியர்கள் பங்குபெறும் வசதியை உலகின் முன்னணி ஆன்லைன் லாட்டரி முகவராக செயல்படும் Lottosmile.in ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. 

இந்தியாவிலிருந்த படியே இந்த 130 மில்லியன் யூரோ சூப்பர் குலுக்கலில் எப்படி பங்கேற்பது?

Lottosmile.in இணையத்தளத்திற்குச் சென்று உங்களுக்கான கணக்கை உருவாக்கிக் கொள்ளுங்கள். அதன் பின்னர் யூரோ மில்லியன்ஸ் லாட்டரி சீட்டினை வாங்கும் விருப்பத்தைத் தேர்வு செய்யுங்கள்.

யூரோ மில்லியன்ஸ் சூப்பர் டிரா ஃபார்மில் உங்கள் தனிப்பட்ட விவரங்களை நிரப்புங்கள். இதனைத் தொடர்ந்து Lottosmile முகவர்கள் உங்கள் சார்பில் யூரோ மில்லியன்ஸ் லாட்டரியை வாங்கி அதனை ஸ்கேன் செய்து உங்கள் கணக்கின் கீழ் பகிர்வார்கள். அசல் டிக்கெட்டை உங்கள் சார்பில் Lottosmile பத்திரப்படுத்தி வைத்திருக்கும். உங்கள் சார்பில் வாங்கப்பட்ட அந்த லாட்டரி சீட்டிற்கு பரிசு விழுந்தவுடன் உங்களுக்கான பரிசுத் தொகை பெற்றுத் தரும் பொறுப்பை Lottosmile பார்த்துக்கொள்ளும். 

"இந்தியர்களுக்கு எங்கள் சேவைகளை வழங்குவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்" எனக் கூறும் Lottosmile நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் அட்ரியன் கூர்மன்ஸ், யூரோ மில்லியன்ஸ் சூப்பர் டிரா குறித்து கூறுகையில் 
"ஸ்பெயினில் உள்ள லோட்டோஸ்மைலின் உள்ளூர் முகவர்கள் உங்கள் சார்பாக டிக்கெட்டுகளை வாங்குவார்கள். இதற்கு ஒரு முறை கட்டணமாகப் பரிவர்த்தனைக் கட்டணத்தை மட்டுமே எங்கள் இணையதளம் வசூலிக்கும். மேலும் குலுக்கலுக்கு முன்னதாக உங்கள் சார்பில் வாங்கப்பட்ட சீட்டுகளின் ஸ்கேன் நகலை உங்கள் கணக்கின் கீழ் பதிவு செய்து விடுவோம். நீங்கள் பரிசை வெல்லும்போது, பரிசுத் தொகை மொத்தமும் உங்களுக்கு மட்டுமே. அதிலிருந்து ஆணையம் தொகையாக எதையும் செலுத்தத் தேவையில்லை. ”

இதைப் போன்ற உலகளாவிய குலுக்கல்களில் இந்தியர்கள் வெற்றி பெற்றுள்ளார்களா என்ற கேள்விக்கு "ஆம், நாங்கள் இந்தியர்கள் வெற்றி பெற உதவி புரிந்துள்ளோம். கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் ஆஸ்திரியாவில் நடைபெற்ற லோட்டோவில் எங்கள் மூலம் 32,161 யூரோக்களை பரிசாக வென்றுள்ளார். இதைப் போன்று மேலும் சில இந்தியர்கள் குறிப்பிடும்படியான பரிசுத் தொகையை வென்றுள்ளனர். ஆனால் வரும் வெள்ளிக்கிழமை இந்தியாவிலிருந்து ஒருவர் யூரோ மில்லியன்ஸ் சூப்பர் டிராவில் வெற்றி பெறுவார் என ஆவலுடன் காத்திருக்கிறோம்" என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்  கூர்மன்ஸ்.

இன்னும் எதற்காகக் காத்திருக்கிறீர்கள் Lottosmile.in இணையதளத்திற்குச் செல்லுங்கள், 130 மில்லியன் யூரோக்களை ஜெயிக்க போகும் அந்த இந்தியர் நீங்களாகக் கூட இருக்கலாம்.

இந்தியாவில் உங்கள் வீட்டிலிருந்தபடியே உலகப் புகழ் பெற்ற யூரோ மில்லியன்ஸ், மெகா மில்லியன்ஸ் லாட்டரிகளில் பங்கேற்க முடியும். மேலும் விவரங்களுக்கு Lottosmile.in இனையதளைத்தை பாருங்கள்.

பொறுப்புத் துறப்பு: இதுவொரு, வணிகத்தைப் பெருக்கும் நோக்கிலான தனியார் நிறுவனச் செய்தி, இதிலுள்ள விஷயங்களில் தினமணிக்கு எவ்விதப் பொறுப்புமில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com