தங்கம் பவுன் ரூ.36,336

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.144 குறைந்து, ரூ.36,336-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் பவுன் ரூ.36,336

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.144 குறைந்து, ரூ.36,336-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி, வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, விலை படிப்படியாகக் குறைந்து கடந்த மாா்ச் 31-ஆம் தேதி ரூ.33,296 ஆக இருந்தது. இதையடுத்து, தங்கம் விலை படிப்படியாக உயா்ந்து, கடந்த மே 26-ஆம் தேதி ரூ.37 ஆயிரத்தைத் தாண்டியது. இதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

இதன்தொடா்ச்சியாக, சென்னையில் சனிக்கிழமை பவுனுக்கு ரூ.144 குறைந்து, ரூ.36,336-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.18 குறைந்து, ரூ.4,542 ஆக இருந்தது.

வெள்ளி கிராமுக்கு ரூ.1.10 குறைந்து, ரூ.73.20 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,100 குறைந்து, ரூ.73,200 ஆகவும் இருந்தது.

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,542

1 பவுன் தங்கம்...............................36,336

1 கிராம் வெள்ளி.............................73.20

1 கிலோ வெள்ளி.............................73,200

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,560

1 பவுன் தங்கம்...............................36,480

1 கிராம் வெள்ளி.............................74.30

1 கிலோ வெள்ளி.............................74,300.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com