தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.38 ஆயிரத்து 360-க்கு விற்பனையானது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.38 ஆயிரத்து 360-க்கு விற்பனையானது.

கிராமுக்கு ரூ. 20 விலை குறைந்து ரூ.4,795 ஆக இருந்தது. அதேபோன்று, வெள்ளியின் விலை கிராமுக்கு 40 காசுகள் குறைந்து ரூ.63.30 ஆக இருந்தது. ஒரு கிலோ வெள்ளி ரூ.63 ஆயிரத்து 300-க்கு விற்பனையானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com