தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.37,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.37,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.10 குறைந்து ரூ.4660-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி  ஒரு கிராம் 80 பைசா குறைந்து ரூ.61.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.800 குறைந்து ரூ.61,700 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,660
1 சவரன் தங்கம்............................... 37,280
1 கிராம் வெள்ளி............................. 61.70
1 கிலோ வெள்ளி.............................61,700

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,670
1 சவரன் தங்கம்............................... 37,360
1 கிராம் வெள்ளி............................. 62.50
1 கிலோ வெள்ளி.............................62,500
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com