தங்கம் விலை குறைவு: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.37,648-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
தங்கம் விலை குறைவு: எவ்வளவு தெரியுமா?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.37,648-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.9 குறைந்து ரூ.4706-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.64.00 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.64,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,706
1 சவரன் தங்கம்............................... 37,648
1 கிராம் வெள்ளி............................. 64.00
1 கிலோ வெள்ளி.............................64,000

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,715
1 சவரன் தங்கம்............................... 37,720
1 கிராம் வெள்ளி............................. 64.00
1 கிலோ வெள்ளி.............................64,000

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com