சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.38,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.20 உயர்ந்து ரூ.4960-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1 குறைந்து ரூ.67.50 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.1000 உயர்ந்து ரூ.67,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க: நவம்பர் 16: சச்சின் ரசிகர்களால் இந்த நாளை மறக்க முடியுமா?
புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,960
1 சவரன் தங்கம்............................... 38,680
1 கிராம் வெள்ளி............................. 67.50
1 கிலோ வெள்ளி.............................67,500
செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,940
1 சவரன் தங்கம்............................... 37,520
1 கிராம் வெள்ளி............................. 68.50
1 கிலோ வெள்ளி.............................68,500