
கோப்புப்படம்
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.38,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.5 குறைந்து ரூ.4835-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை மாற்றமில்லாமல், ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.66.50 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.66,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க: வடகிழக்கு பகுதிக்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் அமித் ஷா!
வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,835
1 சவரன் தங்கம்............................... 38,680
1 கிராம் வெள்ளி............................. 66.50
1 கிலோ வெள்ளி.............................66,500
வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,840
1 சவரன் தங்கம்............................... 37,720
1 கிராம் வெள்ளி............................. 66.50
1 கிலோ வெள்ளி.............................66,500