கோப்புப்படம்
கோப்புப்படம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து  ரூ.37,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து  ரூ.37,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.8 உயர்ந்து ரூ.4640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 பைசா உயர்ந்து ரூ.62.30 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.300 உயர்ந்து ரூ.62,300 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,640
1 சவரன் தங்கம்............................... 37,120
1 கிராம் வெள்ளி............................. 62.30
1 கிலோ வெள்ளி.............................62,300

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,632
1 சவரன் தங்கம்............................... 37,056
1 கிராம் வெள்ளி............................. 62.00
1 கிலோ வெள்ளி.............................62,000

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com