அதிரடியாக தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 உயர்வு
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.37,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.55 உயர்ந்து ரூ.4680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ1.50 உயர்ந்து ரூ.61.50 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.1500 உயர்ந்து ரூ.61,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க: அக்.2-ல் எந்த அமைப்புகளும் ஊர்வலம் நடத்த அனுமதியில்லை!
வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,680
1 சவரன் தங்கம்............................... 37,440
1 கிராம் வெள்ளி............................. 61.50
1 கிலோ வெள்ளி.............................61,500
புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,625
1 சவரன் தங்கம்............................... 37,000
1 கிராம் வெள்ளி............................. 60.00
1 கிலோ வெள்ளி.............................60,000