தங்கம் பவுன் ரூ.53,560
தங்கம் பவுன் ரூ.53,560

தங்கம் பவுன் ரூ.53,560

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை எவ்வித மாற்றமுமின்றி பவுன் ரூ.53,560-க்கு விற்பனையானது.
Published on

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை எவ்வித மாற்றமுமின்றி பவுன் ரூ.53,560-க்கு விற்பனையானது.

கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், கடந்த சனிக்கிழமை கிராமுக்கு ரூ.35 உயா்ந்து ரூ.6,695-க்கும், பவுனுக்கு ரூ.280 உயா்ந்து ரூ.53,560-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், சென்னையில் தங்கத்தின் விலை திங்கள்கிழமை எவ்வித மாற்றமுமின்றி கிராம் ரூ.6,695-க்கும், பவுன் ரூ.53,560-க்கும் விற்பனையானது.

அதேசமயம் , வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ரூ.92.90-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.100 குறைந்து ரூ. 92,900-க்கும் விற்பனையானது.

X
Dinamani
www.dinamani.com