சுற்றுலா

பினாங்கு தண்ணீர்மலை முருகன்

தமிழர்களின் கோயில்கள், அயல்நாடுகளிலும் விரிந்து பரந்துள்ளன. தமிழர்கள் தாங்கள் குடியேறிய இடங்களில் எல்லாம் தங்களின் விருப்பமான தெய்வங்களுக்கு ஆலயம் எழுப்பி வழிபடத் தொடங்கினர்.

22-03-2019

மாமல்லபுரத்தில் கடல் நீர் உள் வாங்கிய நிலையில் காணப்பட்ட கடலோரப் பகுதி.
மாமல்லபுரத்தில் கடல் உள்வாங்கியது

மாமல்லபுரத்தில் புதன்கிழமை கடல் உள்வாங்கியதால் சுற்றுலாப் பயணிகள் கடலில் குளிக்காமல் அச்சத்துடன் திரும்பிச் சென்றனர்.  

21-03-2019

கோடை விடுமுறை: குமரியில் சுற்றுலாத் தலங்கள் மேம்படுத்தப்படுமா?

கோடை விடுமுறை தொடங்கவுள்ள நிலையில், குமரி மாவட்டத்தில் சுற்றுலாத் தலங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டுமென்று சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

20-03-2019

ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

18-03-2019

மனம் கவர்ந்த குலோபல் வில்லேஜ்: எஸ்.ஆர்.அசோக்குமார் 

உட்கார்ந்தே இருந்தால் என்ன வேலை நடக்கும் என்று மனதில் நினைத்துக் கொண்டு, முதலில் போக வேண்டிய இடங்களைத் தேர்வு செய்ய ஆரம்பித்தேன்.

17-03-2019

மெட்ரோ ரயிலில் மாதாந்திர சுற்றுலா பயண அட்டை அறிமுகம்

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், பயணிகளுக்கு அறிமுகம் செய்துள்ள புதிய மாதாந்திர சுற்றுலா பயண அட்டை மூலம், மெட்ரோ ரயில்களில் 30 நாள்களும் எத்தனை முறை வேண்டுமானால் பயணம் மேற்கொள்ளலாம்.

17-03-2019

கருவூலம்: மிக நீளமான "போகிபீல்' பாலம்!

"போகிபீல் பாலம்' என்று அழைக்கப்படும் இந்தப் பாலம் நாட்டிலேயே மிக நீளமான ரெயில்  மற்றும் சாலைப் போக்குவரத்துப்பாலம்!

16-03-2019

முதுமலை புலிகள் காப்பகத்தில் மயிலுடன் செல்ஃபி எடுத்து  விளையாடிய சுற்றுலாப் பயணி

கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் சாலையோரம் வந்த மயிலுடன் செல்ஃபி எடுத்து கேரள சுற்றுலாப் பயணி விளையாடியுள்ளார்.

13-03-2019

சுருளி அருவியில் நீர்வரத்து: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் 5 நாள்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை தண்ணீர் கொட்டியதால், சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் மகிழ்ச்சியுடன் குளித்தனர்.

11-03-2019

இந்தியாவில் ஏழு  உலக அதிசயங்கள்...!

டில்லியில்  சுற்றுலா இடங்களுக்குப் பஞ்சமில்லை. இதோ இப்போது புதிதாக  ஏழு உலக அதிசயங்களின் மாதிரி   ஒரே இடத்தில் உருவாகியுள்ளது.

11-03-2019

சுற்றுலாவில் எப்போதும் கெட்டிக்கார மாநிலமாக விளங்கும் கேரளா

தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து கேரளம் வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று கேரள சுற்றுலாத் துறை இணை இயக்குநர் கே.பி.நந்தகுமார் கூறினார்.

09-03-2019

காரைக்கால் கடற்கரை சாலையில் சீகல்ஸ் உணவகம்?

காரைக்கால் கடற்கரை சாலை முகப்பில், 37 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழைமையான சுற்றுலா வளர்ச்சிக் கழக கட்டடத்தை பொதுப்பணித்துறை நிர்வாகம் இடிக்கத் தொடங்கியுள்ளது.

09-03-2019

Thirumana Porutham
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை