ஆசியாவின் மிகப்பெரிய துலிப் தோட்டம் திறப்பு
By DIN | Published On : 04th April 2018 06:01 PM | Last Updated : 04th April 2018 06:05 PM | அ+அ அ- |
ஆசியாவின் மிகப்பெரிய துலிப் தோட்டம் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் விதமாக பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது.