சுடச்சுட

    

    கலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத் தீ

    By DIN  |   Published on : 13th November 2018 02:40 PM

    அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள தீ விபத்தில் இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளதாவும் 228 காணாமல் போனதாகவும் தெரிய வந்துள்ளது.