சுடச்சுட

    

    கோபத்துக்கு காரணம் தூக்கமின்மையா!

    By DIN  |   Published on : 30th November 2018 11:22 AM

    தூக்கமின்மை பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உடல்பருமன், இதயம் தொடர்பான பிரச்னை, சர்க்கரை நோய், வாழ்நாள் குறைவு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.