சுடச்சுட

    

    பெண்ணின் கண்ணில் உயிருள்ள தேனீக்கள்!

    By DIN  |   Published on : 11th April 2019 12:06 PM

    தைவானில் பெண்ணின் கண்ணில் உயிருள்ள தேனீக்களை டாக்டர் நூதனமாக எடுத்து, அந்தப் பெண்ணின் கண்ணுக்கு எந்த பாதிப்பும் இன்றி காப்பாற்றினார்.