சுடச்சுட

    

    உலகிலேயே குள்ளமான பெண் வாக்களித்தார்

    By DIN  |   Published on : 12th April 2019 01:34 PM

    உலகின் மிகவும் குள்ளமான பெண்ணான ஜோதி அம்கே மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் தொகுதியில் வாக்களித்தார்.  ஜோதி அம்கே கின்னஸ், லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.