சுடச்சுட

    

    அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை

    By DIN  |   Published on : 20th April 2019 11:09 PM

    போர் காலத்தில் சிறப்பான பணிக்காக வழங்கப்படும் வீர் சக்ரா விருதுக்கு இம்முறை தமிழகத்தை சேர்ந்தவரும், விங் கமாண்டருமான அபிநந்தன் பெயரைுக்கு இந்திய விமானப் படை பரிந்துரைத்துள்ளது.