சுடச்சுட

    

    இலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ!

    By DIN  |   Published on : 23rd April 2019 11:34 PM

    தேவாலயத்தின் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளின் பதிவு வெளியாகியுள்ளது. அதில் கருப்பு பேக்குடன் சந்தேகத்திற்குரிய மர்ம நபர் தற்கொலை படை தாக்குதல் நடத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது.