சுடச்சுட

    

    பின் லேடன் மகன் ஹம்சா கொல்லப்பட்டதாக தகவல்!

    By DIN  |   Published on : 01st August 2019 05:55 PM

    அல்-கய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவராக சில ஆண்டுகளுக்கு முன் பொறுப்பேற்ற ஒசாமா பின்லேடனின் மகன், ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளது.