சுடச்சுட

    

    ஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்

    By DIN  |   Published on : 15th February 2019 12:25 PM

    ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனங்கள் மீது, ஜெய்ஷ்- இ- முகமது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 43 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.