சுடச்சுட

    

    தொடர் வீழ்ச்சியின் படியில் ஆப்பிள் ஐபோன்!

    By DIN  |   Published on : 01st May 2019 03:21 PM

    சமீப காலமாகவே ஐபோன் விற்பனை சரிவடைந்து வருவதாக பல அறிக்கைகள் தெரிய வந்துள்ளன. இந்த சரிவுக்கு ஐபோனின் விலைதான் முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.