சுடச்சுட

    

    சீனாவில்  சர்வதேச தோட்டக்கலை கண்காட்சி

    By DIN  |   Published on : 02nd May 2019 03:28 PM

    சீனாவின் தலைநகர் பீஜிங்கில் உலகிலேயே பிரம்மாண்டமான சர்வதேச தோட்டக்கலை கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதனால் தலைநகர் பீஜிங்  விழாக்கோலம் பூண்டுள்ளது.