சுடச்சுட

    

    அன்னையர் தினம்: கரீனா கபூர் உறுதிமொழி ஏற்பு

    By DIN  |   Published on : 11th May 2019 04:17 PM

    பெண் என்பவள் இருமுறை பிறக்கிறாள் என்பார்கள். அதாவது அவளது தாய், தந்தைக்கு மகளாக பிறக்கும் போது ஒரு முறையும், அவளது வயிற்றில் குழந்தையை சுமந்து பிரசவிக்கும்போது ஒரு முறை என பெண் மறுஜென்மம் எடுக்கிறாள்.