சுடச்சுட

    

    கேன்ஸ் திரைப்பட விழா 2019

    By DIN  |   Published on : 18th May 2019 05:46 PM

    நடிகை பிரியங்கா சோப்ரா கேன்ஸ் திரைப்பட விழாவிலும் கலந்துகொண்டு பார்வையாளர்களை ஈர்த்துள்ளார். மேலும் நடிகைகள் தீபிகா படுகோனே, கங்கனா ரணாவத் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.