சுடச்சுட

    

    மலேசியாவின் 59-வது சுதந்திர தினம்

    By DIN  |   Published on : 31st August 2016 03:30 PM

    மலேசியாவின் 59-ஆம் ஆண்டு சுதந்திரத் தினத்தை ஒட்டி தலைநகர் கோலாலம்பூரில் அரசின் அதிகாரரப்பூர்வ விழா நடைபெற்றது.