சுடச்சுட

    

    விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்

    By DIN  |   Published on : 25th August 2017 04:08 PM

    நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி வரும் 25ஆம் தேதி வெகு உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. மக்கள் அதிகாலை முதல் மக்கள் கோயிலுக்கு சென்று விநாயகரை வழிப்பட்டு வருகின்றனர்.