சுடச்சுட

    

    காசியில் கங்கை ஆரத்தி வழிபாடு

    By DIN  |   Published on : 27th July 2018 06:36 PM

    வாரணாசியில் கங்கைக்கரையில் வழக்கமாக நடைபெறும் கங்கா ஆரத்தி நிகழ்ச்சி கிரகணம் முன்னிட்டு முன்கூட்டியே நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டனர்.