சுடச்சுட

    

    நயாப் பைசா செலவில்லாமல் அழகழகாக பொம்மைகள் செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்!

    By DIN  |   Published on : 29th March 2017 06:13 PM

    சின்னச் சின்ன வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் பொம்மைகள் தான், ஆனால் அவற்றை எப்படி கால்காசு செலவில்லாமல், வீட்டில் கிடைக்கும் உபரிப் பொருட்களை வைத்து தயாரிக்கலாம் என்று சொல்லித் தருகிறது இந்த வீடியோ!