சுடச்சுட

    

    இதயம் காப்போம்

    By DIN  |   Published on : 12th January 2018 04:02 PM

    உடலில் அதிகளவு கொலஸ்டிரால் என்பது இதய நோய்கள் போன்ற மோசமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதற்கு உடற்பயிற்சி ஒரு சிறந்த வழியாகும்.