சுடச்சுட

    

    கர்ப்ப காலத்தில் உட்கொள்ள வேண்டிய உணவுகள்

    By DIN  |   Published on : 17th January 2018 03:33 PM

    ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கருத்தரித்த காலகட்டம் தான் மிக சந்தோஷமான காலம். கர்ப்ப காலத்தில் கர்பிணிகள் குழந்தைக்கு சேர்த்து அதிகளவு கலோரி எடுத்து கொள்ள வேண்டும்.