சுடச்சுட

    

    அதிமுக அரசின் மக்கள் நலத் திட்டங்கள் திமுக ஆட்சியிலும் தொடரும்

    Published on : 27th May 2016 07:19 PM

    சென்னை: அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்படும் மக்கள் நலத் திட்டங்கள் திமுக ஆட்சியில் மேம்படுத்தப்பட்டு தொடரப்படும் என திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறினார். செய்தி வலைத்தளம் ஒனறுக்கு அவர் அளித்துள்ள பேட்டி