சுடச்சுட

    

    பூமி போன்ற கிரகம் கண்டுபிடிப்பு

    By DIN  |   Published on : 25th August 2016 11:31 AM

    இந்த கிரகங்களில் உயிர் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் தென்பட்டாலும், இந்த இரண்டு கிரகங்களும் பூமியில் இருந்து பல நூறு ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக்கின்றன.